நன்கொடையாளர்கள்

நித்தியலட்சுமி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் 2 ஆண்டு மருத்துவம் படித்துகொண்டு இருக்கிறார்.

கற்பி சார்பாக 1-12-2011 அன்று ரூயாய் 11,000 கல்வி கட்டணம் செலுதினோம்.

இதற்க்காக உதவியவர்கள்.

நன்கொடையாளர் பட்டியல் – 2011 – 2012

 

          நன்கொடையாளர் பெயர்       நாள்  தொகை ரூபாய்
முத்தமிழ் செல்வன் (தைவான்) 20-11-2011 2,000
கனவுகள் கல்வி மையம் 20-11-2011 9,000
மாரிமுத்து 28-11-2011 500