SC/ST மாணவர்களுக்கு 2012-13 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும்

karpi April 3, 2012 0
ஆதிதிராவிட/பழங்குடியினர்/கிருஸ்துவ மதம் மாறிய SC/ST மாணவர்களுக்கு 2012-13 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசாணை கீழே இணைப்பட்டுள்ளது.
-

Leave A Response »