பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு பி.வி.எப்.சி.எல் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

By at February 19, 2012 | 9:52 am | Print

பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு பி.வி.எப்.சி.எல் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் பிரம்மபுத்திரா வாலி பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி – 30

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2012

மேலும் விவரங்கள் அறிய http://recruitment.bvfcl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Source : Dinamani

அரசுத்துறை வேலைவாய்ப்பு

Related Posts

Post Your Comments